அந்தோ
andho
அதோ ; வியப்பு , இரக்கக் குறிப்புச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதோ. அந்தோ பார். There; அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6). Regarded as a Sinhalese word (தொல்.சொல்.400. உரை). Alas! expressing surprise, pity or distress;
Tamil Lexicon
interj. alas! an exclamation of distress.
J.P. Fabricius Dictionary
அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [antō] ''inter.'' Alas! an exclama tion of surprise, pity or distress, அதிசயவிர க்கச்சொல். ''(p.)''
Miron Winslow
antō
int. cf. hanta.
Regarded as a Sinhalese word (தொல்.சொல்.400. உரை). Alas! expressing surprise, pity or distress;
அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6).
antō
adv.
There;
அதோ. அந்தோ பார்.
DSAL