Tamil Dictionary 🔍

அத்தியயம்

athiyayam


அத்தியாயம் ; அழிவு ; குற்றம் ; ஒரு பொருளின் மாறுபாட்டை ஐயத்துடன் நோக்குதல் ; மீறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, [attiyayam] ''s.'' Destruction, அழிவு. 2. Transgression, vice, குற்றம். Wils. p. 19. ATYAYA.

Miron Winslow


அத்தியயம் - ஒப்புமை - Similar