Tamil Dictionary 🔍

அத்தியயனம்

athiyayanam


வேதம் ஓதல் , படித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓதல் அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து (நல். பாரத. தருமசா. 177). Learning, studying, esp. the Vēda;

Tamil Lexicon


அத்தியானம், s. the reading or chanting of the Vedas; 2. studying, learning by rote. அத்தியாபனம் பண்ண, to study the Veda. அத்தியாபனம், teaching the Veda.

J.P. Fabricius Dictionary


[attiyayaṉam ] --அத்தியாயனம், ''s.'' Study, reading, especially of the sacred books, one of the six duties of Brahmans, வேதமோதுகை. Wils. p. 24. AD'HYAYANA.

Miron Winslow


attiyayaṉam
n. adhyayana.
Learning, studying, esp. the Vēda;
ஓதல் அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து (நல். பாரத. தருமசா. 177).

DSAL


அத்தியயனம் - ஒப்புமை - Similar