Tamil Dictionary 🔍

அனத்தியயனம்

anathiyayanam


வேதம் முதலியன ஓதாது நிறுத்துகை ; வேதம் முதலியன ஓதத் தகாத காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதமுதலியன ஓதாது நிறுத்துகை. 1. Cessation of the study of the Vēdas or Sāstras; வேத முதலியன வோதத்தகாத காலம். 2. Interval when the Vēdas or Sāstras are not to be recited or studied;

Tamil Lexicon


aṉattiyayaṉam
n. an-adhyayana.
1. Cessation of the study of the Vēdas or Sāstras;
வேதமுதலியன ஓதாது நிறுத்துகை.

2. Interval when the Vēdas or Sāstras are not to be recited or studied;
வேத முதலியன வோதத்தகாத காலம்.

DSAL


அனத்தியயனம் - ஒப்புமை - Similar