Tamil Dictionary 🔍

அத்தியாயம்

athiyaayam


நூலின் கூறுபாடு , நூற்பிரிவு ; இலக்கியச் செய்யுட்பகுதி ; வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்பிரிவு. (பிங்.) Chapter, division of a book;

Tamil Lexicon


s. section, chapter, division, of a book, அதிகாரம்.

J.P. Fabricius Dictionary


, [attiyāyam] ''s.'' Section or divi sion of a book, படலம். 2. A chapter or lecture of the Vedas, வேதநூலைவிரித்தவிலக்கி யத்தின்கூறுபாடு. 3. Sacred writings, வேதம். Wils. p. 24. AD'HYAYA.

Miron Winslow


attiyāyam
adhyāya.
Chapter, division of a book;
நூற்பிரிவு. (பிங்.)

DSAL


அத்தியாயம் - ஒப்புமை - Similar