அவசத்தம்
avasatham
அமங்கல ஒலி ; பிழைச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமங்கலவொலி. (யாழ்.அக). Inauspicious sound; பிழைபட்ட சொல். சீவன்முத்த ரென்னும் அவசத்த மாபாதகமென் (முத்திநிச். 17). Incorrect word;
Tamil Lexicon
ava-cattam
n. id.+.
Inauspicious sound;
அமங்கலவொலி. (யாழ்.அக).
ava-cattam
n. apa-šabda.
Incorrect word;
பிழைபட்ட சொல். சீவன்முத்த ரென்னும் அவசத்த மாபாதகமென் (முத்திநிச். 17).
DSAL