Tamil Dictionary 🔍

அனத்தம்

anatham


பயன்றறது ; பொல்லாங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7). 2. Evil, calamity; பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11). 1. That which is worthless, useless;

Tamil Lexicon


aṉattam
n. an-artha.
1. That which is worthless, useless;
பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11).

2. Evil, calamity;
பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7).

DSAL


அனத்தம் - ஒப்புமை - Similar