அவத்தம்
avatham
காண்க : அபத்தம் ; பயனற்றது ; கேடு ; நாய்வேளைப் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ.அ). Species of Cleome. See நாய்வேளை. அமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல் (தேவா.996, 10); 1. Nonsense, falsehood. See அபத்தம். பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6). 2. That which is useless, vain; கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9). Evil, calamity;
Tamil Lexicon
s. see அபத்தம்.
J.P. Fabricius Dictionary
, [avttm] ''s.'' Falsehood, useless ness, See அபத்தம். ''(p.)''
Miron Winslow
avattam
n. a-baddha.
1. Nonsense, falsehood. See அபத்தம்.
அமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல் (தேவா.996, 10);
2. That which is useless, vain;
பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6).
avattam
n. prob. ava-sthā.
Evil, calamity;
கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9).
avattam
n.
Species of Cleome. See நாய்வேளை.
(மூ.அ).
DSAL