அத்தக
athaka
அதற்கு ஏற்ப ; அத்தன்மையதாக ; அழகு பொருந்த .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தன்மையதாக. அத்தக நிறீஇ (பெருங். இலாவாண. 6, 50). In that manner; அழகுபொருந்த. அத்தக வரிவைய ரளத்தல் காண்மின் (பரிபா. 12). Beautifully;
Tamil Lexicon
attaka
adv. அ+தகு-.
In that manner;
அத்தன்மையதாக. அத்தக நிறீஇ (பெருங். இலாவாண. 6, 50).
attaka
adv. prob. அம்+.
Beautifully;
அழகுபொருந்த. அத்தக வரிவைய ரளத்தல் காண்மின் (பரிபா. 12).
DSAL