Tamil Dictionary 🔍

அத்தி

athi


அத்திமரம் ; எலும்பு ; யானை ; கொலை ; கடல் ; திப்பிலி ; பாதி ; உள்ளது ; தமக்கை ; கண்ணில் ஓடும் ஒரு நாடி ; பெண்பால் விகுதி ; ஆசை ; இரவலன் .செய் என் ஏவல் ; பாதிசெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசை. அத்தியா லடியார்க்கொன் றளிக்கிலை (தேவா. 391, 2). Avidity ; பொய்கை. (நாநார்த்த.) Natural spring or pond; பறவை. (பொதி. நி.) Bird; (மலை.) See வெருகஞ்செடி. தச நாடியி லொன்று. (சிவப். கட்.) A principal tubular vessel of the human body, one of taca-nāṭi q.v.; ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 4) A fem. suff., as in நட்டுவத்தி; ஓர் அரசன். (பாரத.குருகுல.28) 3. Name of a prince of the lunar race, as the founder of Hastināpura; அத்தி காயம். அத்தியைத் தானுள்ள வாறறைந்தாய் (திருநூற். 29.) Ontological catagories which are five in number; . Long pepper. See திப்பலி மலை (திருப்பு.1.) 2. One of the two wives of Skanda. See தெய்வயானை யானை. (பிங்.) 1. Elephant; கொலை சிசுவத்தி. Murder; எலும்பு. (பிங்.) Bone; மரவகை. Country fig, l.tr., Ficus glomerata; தமக்கை. Elder sister; கடல். அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33). Sea; யாசகன். அத்திகளாதல் கண்டாலும் (திருநூற். 44). Beggar; உண்டு (பி.வி.42 உரை.) Is;

Tamil Lexicon


அத்திமரம், s. fig tree. சீமையத்தி, European fig tree.

J.P. Fabricius Dictionary


, [atti] ''s.'' A tree whose fruit is eaten and the leaf, fruit and bark are medicinal; the wood forms one of the nine kinds of fuel employed in sacrificial fires, ஓர்மரம்; Ficus racemoso. ''L.'' Several species are mentioned, as காட்டத்தி, விழலத்தி, பேயத்தி, மலையத்தி, கொடியத்தி, கல்லத்தி, Which see. ''(c.)''

Miron Winslow


atti
n. [T. K. M. atti, Tu. arti.]
Country fig, l.tr., Ficus glomerata;
மரவகை.

atti
n. atti.
Elder sister;
தமக்கை.

atti
n. abdhi.
Sea;
கடல். அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33).

atti
n. arthin.
Beggar;
யாசகன். அத்திகளாதல் கண்டாலும் (திருநூற். 44).

atti
v.intr. asti.
Is;
உண்டு (பி.வி.42 உரை.)

atti
n. asthi.
Bone;
எலும்பு. (பிங்.)

atti
n. hatyā.
Murder;
கொலை சிசுவத்தி.

atti
n. hastin.
1. Elephant;
யானை. (பிங்.)

2. One of the two wives of Skanda. See தெய்வயானை
(திருப்பு.1.)

3. Name of a prince of the lunar race, as the founder of Hastināpura;
ஓர் அரசன். (பாரத.குருகுல.28)

atti
n. for அத்திசிங்குவை.
A principal tubular vessel of the human body, one of taca-nāṭi q.v.;
தச நாடியி லொன்று. (சிவப். கட்.)

atti
n. cf. hasti-karna.
See வெருகஞ்செடி.
(மலை.)

atti
n. cf. hasti-pippalī.
Long pepper. See திப்பலி மலை
.

atti
part.
A fem. suff., as in நட்டுவத்தி;
ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 4)

atti
n.
Bird;
பறவை. (பொதி. நி.)

atti
n. abdhi.
Natural spring or pond;
பொய்கை. (நாநார்த்த.)

atti
n. cf. arthi.
Avidity ;
ஆசை. அத்தியா லடியார்க்கொன் றளிக்கிலை (தேவா. 391, 2).

atti
n. asti. (Jaina.)
Ontological catagories which are five in number;
அத்தி காயம். அத்தியைத் தானுள்ள வாறறைந்தாய் (திருநூற். 29.)

DSAL


அத்தி - ஒப்புமை - Similar