அடுகலன்
adukalan
சமையற் பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமையற் பாத்திரம். அடுகலன் பிறவு மெரிபொனா விழைத்து (திருவிளை.நகரப்.64). Vessel for cooking;
Tamil Lexicon
aṭu-kalaṉ
n. அடு2-+கலம்.
Vessel for cooking;
சமையற் பாத்திரம். அடுகலன் பிறவு மெரிபொனா விழைத்து (திருவிளை.நகரப்.64).
DSAL