Tamil Dictionary 🔍

அதிர்

athir


ஒலி ; நடுக்கம் , அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லை. Loc. 1. Limit, boundary; மரியாதை. அதிர்கடந்து பேசுகிறான். Tinn. 2. Propriety;

Tamil Lexicon


அதிரு, II. v. i. quake, shake, vibrate, கம்பி. அதிர்வு, அதிர், அதிர்த்தி, அதிர்ச்சி, அதிர்தல், v. n. shaking, trembling. துப்பாக்கி உதைத்த அதிர்ச்சி, the stress due to the recoil of the gun. அதிர்ந்து சிதற, to be smashed as the glass panes of windows. அதிர்வெடி, அதிர்வேட்டு, report of a gun; 2. a cannon. பூமி அதிர்ச்சி, earth - quake. அதிர் ஜன்னி, tremors in delirium.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Commotion, shak ing, trembling, fear, நடுக்கம், 2. ''s.'' Sound, ஒலி.

Miron Winslow


atir
n. cf. U. hadd. [M. atir.]
1. Limit, boundary;
எல்லை. Loc.

2. Propriety;
மரியாதை. அதிர்கடந்து பேசுகிறான். Tinn.

DSAL


அதிர் - ஒப்புமை - Similar