அதிரதம்
athiratham
தேர்வகை நான்கனு ளொன்று. (ஸ்ரீபத்ம. தென்றல் விடு. 67, குறிப்பு.) A class of chariots, one of four iratam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The first of the four kinds of royal chariots used in war, நால்வகைத்தேரிலொன்று.
Miron Winslow
ati-ratam
n. ati-ratha.
A class of chariots, one of four iratam, q.v.;
தேர்வகை நான்கனு ளொன்று. (ஸ்ரீபத்ம. தென்றல் விடு. 67, குறிப்பு.)
DSAL