Tamil Dictionary 🔍

அதிரசம்

athirasam


மிக்க இனிமை ; பணியாரை வகையுள் ஒன்று ; உப்பு ; ஒரு பானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்ணிகாரவகை. 2. Sweet flat cake of rice-flour; மிகு சுவை. அதிரசக் கனியும் (திருநெல். பு. சுவேத. 58). 1. Exceeding sweetness; உப்பு. (தைலவ. தைல. 107.) 3. Salt;

Tamil Lexicon


s. a kind of sweet cake; 2. salt, உப்பு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A species of sweet cake, ஓர்பண்ணிகாரம். 2. A kind of drink, மதுபானம்.

Miron Winslow


atiracam
n. ati+.
1. Exceeding sweetness;
மிகு சுவை. அதிரசக் கனியும் (திருநெல். பு. சுவேத. 58).

2. Sweet flat cake of rice-flour;
பண்ணிகாரவகை.

3. Salt;
உப்பு. (தைலவ. தைல. 107.)

DSAL


அதிரசம் - ஒப்புமை - Similar