அதிரதன்
athirathan
கணக்கற்ற தேர்வீரரை எதிர்த்துப் போரிடும் வன்மையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைத் தேர்வீரன். (பாரத. அணிவ. 1.) Warrior who fights from his car with warriors innumerable, one of four tēr-vīrar, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A warrior of a par ticular class fighting in a car, one who protects his chariot and army and de troys his enemy, முழுத்தேரரசன். Wils. p. 23.
Miron Winslow
ati-rataṉ
n. ati-ratha.
Warrior who fights from his car with warriors innumerable, one of four tēr-vīrar, q.v.;
ஒருவகைத் தேர்வீரன். (பாரத. அணிவ. 1.)
DSAL