Tamil Dictionary 🔍

அதர்

athar


வழி ; முறைமை ; புழுதி ; நுண்மணல் ; ஆட்டின் கழுத்திலே தொங்கும் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஜாகள ஸ்தனம். (சூடா.) Kind of wattle or excrescence under the neck of goats and sheep; நீளக்கிடங்கு. (J.) 5. Lengthened excavation for a hedge or foundation; புழுதி. (சூடா.) 4. Dust; நுண்மணல். (பிங்.) 3. Fine sand; முறைமை. அதர்படத் துதித்து (திருவாலவா.25,26). 2. Order; வழி. ஆக்க மதர்வினாயிச் செல்லும் (குறள், 594). 1. Way, path, public road; தலைப்பொடுகு. குழலான மாலைப்பார்த்தா லதர் மிடைந்து ளூறிடும் (நூற்றெட்டுத். திருப்புகழ். 56). Dandruff; சிறுகல். (பொதி. நி.) 1. Gravel; மருந்துக்கசடு. (சித். அக.) 2. Sediment in medicine;

Tamil Lexicon


s. the wattle or excrescence under the neck of goats and sheep, a dewlap; 2. way, passage, வழி; 3. dust, புழுதி. அதர்கொளல், அதர்கோள், v. n. highway robbery.

J.P. Fabricius Dictionary


, [atr] ''s.'' Way, path, வழி. 2. A way made by beasts in jungles, &c., விலங் குசெல்வழி. 3. Fine sand, நுண்மணல். 4. Dust, புழுதி. 5. A kind of wattle or ex crescence, sometimes hanging under the neck of goats and sheep; a dew-lap, ஆட் டின்கழுத்தினதர். ''p.'' 6. ''[prov.]'' A lengthened excavation, for a hedge or foundation, நீளக்கிடங்கு.

Miron Winslow


atar
n.
1. Way, path, public road;
வழி. ஆக்க மதர்வினாயிச் செல்லும் (குறள், 594).

2. Order;
முறைமை. அதர்படத் துதித்து (திருவாலவா.25,26).

3. Fine sand;
நுண்மணல். (பிங்.)

4. Dust;
புழுதி. (சூடா.)

5. Lengthened excavation for a hedge or foundation;
நீளக்கிடங்கு. (J.)

atar
n. cf. அதள்.
Kind of wattle or excrescence under the neck of goats and sheep;
அஜாகள ஸ்தனம். (சூடா.)

atar
n. cf. அசறு.
Dandruff;
தலைப்பொடுகு. குழலான மாலைப்பார்த்தா லதர் மிடைந்து ளூறிடும் (நூற்றெட்டுத். திருப்புகழ். 56).

atar
n.
1. Gravel;
சிறுகல். (பொதி. நி.)

2. Sediment in medicine;
மருந்துக்கசடு. (சித். அக.)

DSAL


அதர் - ஒப்புமை - Similar