அதிகன்
athikan
மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சிறுபாண். 103.) 3. A liberal chief. See அதியமான். மேற்பட்டவன். பகைஞர்க்கெல்லா மதிகனாய் (பிரபோத. 26, 110). 1. Superior person; பரம்பொருள். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு. திருக்கயி. 20). 2. Supreme Being;
Tamil Lexicon
, ''s.'' A chief personage. 2. God the Supreme Being.
Miron Winslow
atikaṉ
n. adhika.
1. Superior person;
மேற்பட்டவன். பகைஞர்க்கெல்லா மதிகனாய் (பிரபோத. 26, 110).
2. Supreme Being;
பரம்பொருள். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு. திருக்கயி. 20).
3. A liberal chief. See அதியமான்.
(சிறுபாண். 103.)
DSAL