அதியன்
athiyan
மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்பட்டவன். திருவாவடுதுறையுளதியனே (தேவா. 485, 4.) One who is pre-eminent;
Tamil Lexicon
atiyaṉ
n. adhika.
One who is pre-eminent;
மேற்பட்டவன். திருவாவடுதுறையுளதியனே (தேவா. 485, 4.)
DSAL