Tamil Dictionary 🔍

அதிகுணன்

athikunan


சிறந்த குணமுள்ளவன் ; கடவுள் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலான குணமுள்ளவன். களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுணன் (தேவா. 832, 5.) 1. One possessing extraordinary attributes; கடவுள். 2. God, as transcending all attributes; அருகன். (திவா.) 3. Arhat;

Tamil Lexicon


s. (அதி) God.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The deity, he who is possessed of all attributes, or according to Hinduism, he who is above all attri butes, who is without attributes, கடவுள்.

Miron Winslow


ati-kuṇaṉ
n. ati-guṇa.
1. One possessing extraordinary attributes;
மேலான குணமுள்ளவன். களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுணன் (தேவா. 832, 5.)

2. God, as transcending all attributes;
கடவுள்.

3. Arhat;
அருகன். (திவா.)

DSAL


அதிகுணன் - ஒப்புமை - Similar