Tamil Dictionary 🔍

அதிகாரன்

athikaaran


மகேசுரன் ; அதிகாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(ஞானா. கட்.) See அதிகாரசிவன். அதிகாரி. வரிகளைச் சுமத்தி அநியாயஞ்செய்து பூர்விக அதிகாரர்கள் சதிகாரர்களே (பெண்மதிமாலை, பக். 136). Superintendent, head, director; officer;

Tamil Lexicon


--அதிகாரி, ''s.'' Super intendent, director, ruler, master, one in authority, a superior, மேல்விசாரணைக் காரன்.

Miron Winslow


atikāraṉ
n. id. (Saiva.)
See அதிகாரசிவன்.
(ஞானா. கட்.)

atikāraṉ
n. adhikārin.
Superintendent, head, director; officer;
அதிகாரி. வரிகளைச் சுமத்தி அநியாயஞ்செய்து பூர்விக அதிகாரர்கள் சதிகாரர்களே (பெண்மதிமாலை, பக். 136).

DSAL


அதிகாரன் - ஒப்புமை - Similar