Tamil Dictionary 🔍

அகிதலம்

akithalam


பாதாளம் ; நாகலோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகலோகம். அகிதலவரவினது (இரகு.யாகப். 79). Serpent world in the nether regions;

Tamil Lexicon


aki-talam
n. ahi+.
Serpent world in the nether regions;
நாகலோகம். அகிதலவரவினது (இரகு.யாகப். 79).

DSAL


அகிதலம் - ஒப்புமை - Similar