Tamil Dictionary 🔍

அதலகுதலம்

athalakuthalam


கலகம் , குழப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங் குழப்பம். Colloq. Tumult, great confusion;

Tamil Lexicon


(vul. அதலைகுதலை), s. confusion, bustle, noise, clamour, கலகம், குழப்பம்.

J.P. Fabricius Dictionary


கலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [atlkutlm] ''s. [vul.]'' Tumult, bustle, கலகம்.

Miron Winslow


atala-kutalam
n. prob. Atala+ku-tala.
Tumult, great confusion;
பெருங் குழப்பம். Colloq.

DSAL


அதலகுதலம் - ஒப்புமை - Similar