Tamil Dictionary 🔍

அத்தர்

athar


கடவுளர் ; முனிவர் ; காடுறை மாந்தர் ; பூக்களிலிருந்து எடுக்கும் நறுமணத் தைலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரோஜா முதலிய பூச்சாரம். புனுகத்தர் சேர்த்தணியவில்லை (தனிப்பா. i,389,44). Attar, fragrant essential oil, esp. of rose petals;

Tamil Lexicon


s. (Hind.) attar of roses; 2. plural of அத்தன்.

J.P. Fabricius Dictionary


, [attr] ''s. (Hin.)'' Attar or otter of roses. 2. A kind of ointment which is used as a perfume by females for their lovers, &c., ஓர்வாசனைத்தயிலம்.

Miron Winslow


attar
n. U. 'atr, 'iṭr.
Attar, fragrant essential oil, esp. of rose petals;
ரோஜா முதலிய பூச்சாரம். புனுகத்தர் சேர்த்தணியவில்லை (தனிப்பா. i,389,44).

DSAL


அத்தர் - ஒப்புமை - Similar