Tamil Dictionary 🔍

அமுதர்

amuthar


அழிவில்லாதவர் ; கடவுள் ; தேவர் ; இடையர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். அமுதர்வண்ணம்...அழல்வண்ணமே (தேவா. 404, 2). 2. God, as immortal; முல்லைநில மாக்கள். (பிங்.) 3. Herdsmen, as dispensers of milk; தேவர். பூசனை யாற்றி யமுதரானேம் (காஞ்சிப்பு. சுரகரி. 32). 1. Dēvas, as immortals;

Tamil Lexicon


, ''s.'' Celestials, வானோர். 2. Herdsmen, இடையர். ''(p.)''

Miron Winslow


amutar
n. id.
1. Dēvas, as immortals;
தேவர். பூசனை யாற்றி யமுதரானேம் (காஞ்சிப்பு. சுரகரி. 32).

2. God, as immortal;
கடவுள். அமுதர்வண்ணம்...அழல்வண்ணமே (தேவா. 404, 2).

3. Herdsmen, as dispensers of milk;
முல்லைநில மாக்கள். (பிங்.)

DSAL


அமுதர் - ஒப்புமை - Similar