Tamil Dictionary 🔍

அதிதேசித்தல்

athithaesithal


ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல். (ஈடு, 10, 10, 6.) To extend to an analogous case;

Tamil Lexicon


atitēci-
11 v.tr. id.
To extend to an analogous case;
ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல். (ஈடு, 10, 10, 6.)

DSAL


அதிதேசித்தல் - ஒப்புமை - Similar