அபிமந்திரித்தல்
apimandhirithal
மந்திரங்களை உருவேற்றி நிலைக்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரத்தால் ஸம்ஸ்கார முண்டாக்குதல். (சீவக. 2411,உரை.) To consecrate by uttering mantras;
Tamil Lexicon
api-mantiri-
v.tr. abhi-mantr.
To consecrate by uttering mantras;
மந்திரத்தால் ஸம்ஸ்கார முண்டாக்குதல். (சீவக. 2411,உரை.)
DSAL