Tamil Dictionary 🔍

அதமன்

athaman


தாழ்ந்தவன் ; கடையானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடையானவன். கமுகு போல்வ ரதமர் (நீதிவெண். 91). Low, mean, vile person;

Tamil Lexicon


, ''s.'' A mean, vile, aban doned man.

Miron Winslow


atamaṉ
n. id.
Low, mean, vile person;
கடையானவன். கமுகு போல்வ ரதமர் (நீதிவெண். 91).

DSAL


அதமன் - ஒப்புமை - Similar