Tamil Dictionary 🔍

அதமம்

athamam


கடைத்தரம் ; கடைப்பட்டது ; இழிந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடையானது. That which is lowest, worst;

Tamil Lexicon


s. (அ priv.) inferiority, கடைத் தரம்; 2. vileness, கேடு. அதமபட்சம், at least; lowest degree. அதமன் (x உத்தமன்), a vile person. அதமாங்கம், the foot. அதமதானம்(x உத்தமதானம்), giving for praise. அதமம் ஐந்து ரூபாயாவது கொடு, give me at least five rupees. அதமாதமன், vilest of the vile.

J.P. Fabricius Dictionary


, [atamam] ''s.'' Inferiority, lowness, க டைத்தரம். 2. Vileness, baseness, கேடு. Wils. p. 21. AD'HAMA.

Miron Winslow


atamam
n. adhama.
That which is lowest, worst;
கடையானது.

DSAL


அதமம் - ஒப்புமை - Similar