Tamil Dictionary 🔍

அண்ணை

annai


அறிவிலி ; பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவின்றி மயங்கியிருக்குமவன், அண்ணை யலிகுரு டாதயவர்களை (சூளா. துறவு. 145). Idiot; பேய். (பொதி. நி.) Devil, ghost, goblin;

Tamil Lexicon


aṇṇai
n. ajnja.
Idiot;
அறிவின்றி மயங்கியிருக்குமவன், அண்ணை யலிகுரு டாதயவர்களை (சூளா. துறவு. 145).

aṇṇai
n. cf. மண்ணை.
Devil, ghost, goblin;
பேய். (பொதி. நி.)

DSAL


அண்ணை - ஒப்புமை - Similar