Tamil Dictionary 🔍

பண்ணை

pannai


மருதநிலம் ; வயல் ; தோட்டம் ; நீர்நிலை ; ஓடை ; சொந்த வேளாண்மை ; வாரக்குடி ; பனந்தோப்புக் குடிசை ; மக்கட்கூட்டம் ; மகளிர்கூட்டம் ; தொகுதி ; பெருங்குடும்பம் ; மிகுதி ; மகளிர் விளையாட்டு ; விலங்கு துயிலிடம் ; ஒரு கீரைவகை ; தடவை ; இசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்குடும்பம். (w.) 13. Large family; சபை. (பிங்). 14. Assembly; மிகுதி. துன்பப் பண்ணைத்துடர் பிணி (ஞானா. 16, 6). 15. Excess; மகளிர் விளையாட்டு. (தொல். பொ. 150.) 16. Girls' play; விலங்கு துயிலிடம். (பிங்). 17. Lair, sleeping place of beast; விலங்கின் மேற்சேணம். (W.) 18. Saddle of a beast; See சாவற்சூட்டுப்பண்ணை. 20. Cockscomb. ஒருவகைக்கீரை. குமிண்டியும் பண்ணையுங் கூட முளைக்கின்ற கொல்லைக்கம்பை (தனிப்பா. i, 142, 38). 21. A kind of greens having glistening white spikes, Celosia argentea; கூரல்மீன் குடலிலிருந்து செய்யப்படும் ஒருவகைப்பிசின். (w.) 22. A kind of glue made of the intestines of the kūral fish; தடவை. மனிச்சிலே நாலிரண்டு பண்ணை (ஈடு, 9, 1, 5). 23. Times; . 24. See பண், 1. வண்டிமிர்குரல் பண்ணைபோன்றனவே (பரிபா. 14, 4). மரக்கலம். (J.) 19. Large dhoney; மருதநிலம். (பிங்.) வளநீர்ப் பண்ணையும் வாவியும் (சிலப். 11, 13). 1. Agricultural tract; வயல். (பிங்.) பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பழைய நாடு (பாரத. பாயி. 6). 2. Paddy field; தோட்டம். வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீரேரியும் (சிலப்.13, 192). 3. Garden, cultivated plot of ground; நீர்நிலை. (பிங்.) 4. Tank, pond; lake; ஒடை. (சிலப். 13, 192, உரை.) 5. Stream; மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சுமாறு இடும் பாத்தி. மரத்திற்குப் பண்ணை பிடிக்க வேண்டும். Tinn. 6. A basin or trench for water round the root of a tree; சொந்த விவசாயம். (C. G.) 7. Direct cultivation; வாரக்குடி. 8. Establishment of farm labourers; பனந்தோப்புக் குடிசை. Loc. 9. Hut in a palmyra tope, as for storing sugar and toddy; மக்கட்கூட்டம். (திவா.) 10. Multitude of people; மகளிர் கூட்டம். பண்ணையி னாடனோக்கி (கம்பரா. பூக்கொய். 5). (பிங்). 11. Bevy of ladies; தொகுதி. ஒலித்தான் முரசின் பண்ணை (கம்பரா. மகரக்கண். 9). 12. Group;

Tamil Lexicon


s. field, rice-land, வயல், 2. tillage, agriculture, husbandry, பயிர் வேலை; 3. a large farm-establishment of labourers etc., வாரக்குடி; 4. the name of a kitchen herb; 5. a pad or saddle for a beast; 6. play of females, மகளிர் விளையாட்டு; 7. litter or sleeping place of a beast, விலங்கின் படுக்கை. பண்ணை குலைவாய், may your family be scattered, ruined etc.! (a curse). பண்ணைக்காரன், a headman of labourers in a field; 2. a headman among the Pariahs. பண்ணைபார்க்க, to take care of a farm; (fig) to manage a large family. பண்ணையாள், a plough-man; 2. a labourer on a farm. பண்ணைவைக்க, to form an establishment of labourers.

J.P. Fabricius Dictionary


, As பண்ணினாய், you made. 2. As பண்ணமாட்டாய், you cannot make ''(p.)''

Miron Winslow


paṇṇai,
n. பண்ணு . [K. paṇṇeya.]
1. Agricultural tract;
மருதநிலம். (பிங்.) வளநீர்ப் பண்ணையும் வாவியும் (சிலப். 11, 13).

2. Paddy field;
வயல். (பிங்.) பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பழைய நாடு (பாரத. பாயி. 6).

3. Garden, cultivated plot of ground;
தோட்டம். வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீரேரியும் (சிலப்.13, 192).

4. Tank, pond; lake;
நீர்நிலை. (பிங்.)

5. Stream;
ஒடை. (சிலப். 13, 192, உரை.)

6. A basin or trench for water round the root of a tree;
மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சுமாறு இடும் பாத்தி. மரத்திற்குப் பண்ணை பிடிக்க வேண்டும். Tinn.

7. Direct cultivation;
சொந்த விவசாயம். (C. G.)

8. Establishment of farm labourers;
வாரக்குடி.

9. Hut in a palmyra tope, as for storing sugar and toddy;
பனந்தோப்புக் குடிசை. Loc.

10. Multitude of people;
மக்கட்கூட்டம். (திவா.)

11. Bevy of ladies;
மகளிர் கூட்டம். பண்ணையி னாடனோக்கி (கம்பரா. பூக்கொய். 5). (பிங்).

12. Group;
தொகுதி. ஒலித்தான் முரசின் பண்ணை (கம்பரா. மகரக்கண். 9).

13. Large family;
பெருங்குடும்பம். (w.)

14. Assembly;
சபை. (பிங்).

15. Excess;
மிகுதி. துன்பப் பண்ணைத்துடர் பிணி (ஞானா. 16, 6).

16. Girls' play;
மகளிர் விளையாட்டு. (தொல். பொ. 150.)

17. Lair, sleeping place of beast;
விலங்கு துயிலிடம். (பிங்).

18. Saddle of a beast;
விலங்கின் மேற்சேணம். (W.)

19. Large dhoney;
மரக்கலம். (J.)

20. Cockscomb.
See சாவற்சூட்டுப்பண்ணை.

21. A kind of greens having glistening white spikes, Celosia argentea;
ஒருவகைக்கீரை. குமிண்டியும் பண்ணையுங் கூட முளைக்கின்ற கொல்லைக்கம்பை (தனிப்பா. i, 142, 38).

22. A kind of glue made of the intestines of the kūral fish;
கூரல்மீன் குடலிலிருந்து செய்யப்படும் ஒருவகைப்பிசின். (w.)

23. Times;
தடவை. மனிச்சிலே நாலிரண்டு பண்ணை (ஈடு, 9, 1, 5).

24. See பண், 1. வண்டிமிர்குரல் பண்ணைபோன்றனவே (பரிபா. 14, 4).
.

DSAL


பண்ணை - ஒப்புமை - Similar