Tamil Dictionary 🔍

அண்டை

antai


அண்மையிடம் , பக்கம் ; முட்டு ; வரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபம். 1. Nearness, neighbourhood, vicinity; நீர் தூவுங்கருவி. வெண்பொ னண்டைகொண்டு (திருவிளை. உக்கிரபா.24). 3. Squirt for festival occasions; ஒட்டு. சிலைக்கு அண்டைவைத்துத் தைத்தான். 4. Thing attached, annexed, as a plug to stop a hole, patch; வரம்பு. அண்டைகொண்டு கெண்டைமேயும் (திவ்.திருச்சந்த.49). 5. Field bund, ridge of a field; முட்டு. சுவர் சாயாதபடி அண்டைகொடு. Loc. 6. Prop, support; பக்கம். நாலண்டையும் வழி. 2. Side, direction;

Tamil Lexicon


s. nearness, side, சமீபம்; 2. a support முட்டு. அண்டை அயல், neighbourhood. அண்டையர், neighbours. அண்டை வீடு, the next house. அண்டை கொடுக்க, -வைக்க, to place a prop. அந்தண்டை, that side; இந்தண்டை, this side. என்னண்டை, என்னண்டையில், with me, near me. என்னண்டைவா, என்னண்டைக்குவா, come to me.

J.P. Fabricius Dictionary


, [aṇṭai] ''s.'' Nearness, vicinity, side, சமீபம். 2. A thing attached, annexed, &c., as a piece to stop a hole, a patch, ஒட்டு. ''(c.)'' 3. ''[prov.]'' A support, முட்டு. 4. The raised side of a field, வரம்பு; as அண்டை வெட்டல், marking a boundary. அண்டை அயல்பார்த்துக்பேசுகிறது. Speak ing with one in secret; ''(ht.)'' Speaking with near neighbors.

Miron Winslow


aṇṭai
n. id. [T.aṇda, k.aṇde.]
1. Nearness, neighbourhood, vicinity;
சமீபம்.

2. Side, direction;
பக்கம். நாலண்டையும் வழி.

3. Squirt for festival occasions;
நீர் தூவுங்கருவி. வெண்பொ னண்டைகொண்டு (திருவிளை. உக்கிரபா.24).

4. Thing attached, annexed, as a plug to stop a hole, patch;
ஒட்டு. சிலைக்கு அண்டைவைத்துத் தைத்தான்.

5. Field bund, ridge of a field;
வரம்பு. அண்டைகொண்டு கெண்டைமேயும் (திவ்.திருச்சந்த.49).

6. Prop, support;
முட்டு. சுவர் சாயாதபடி அண்டைகொடு. Loc.

DSAL


அண்டை - ஒப்புமை - Similar