மண்ணை
mannai
பேய் ; இளமை ; மூடன் ; கூர்மழுக்கம் ; காலின் கெண்டைச்சதை ; கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகநா. 24). 1. cf. மொண்ணை. Bluntness; மூடன். (சூடா.) இம்மணியை நின் மணியோடு கலக்கும் மண்ணைதானுளனோ (மேருமந். 303). 2. Ignorant, stupid or dull person; fool; இளமை. (பிங்.) மண்ணை நல்லான் (ஞானா. 34,9) 3. Juvenility, youth; காலின் கெண்டைச்சதை. Nā. 4. Calf of the leg; பேய். (சூடா.) செறிந்தன கழுகுடன் மண்ணை (கந்தபு. சிங்கமு. 85). 5. Devil, hobgoblin; கொடிவகை. (மலை.) 6. Black-oil, l. cl., Celastrus paniculata;
Tamil Lexicon
s. an ignorant person, மண்ணை யன்; 2. a hobgoblin, பிசாசு; 3. youth, இளமை. மண்ணைத்தனம், clownishness, stupidity.
J.P. Fabricius Dictionary
, [mṇṇai] ''s.'' An ignorant, stupid or dull person, or clown, also மண்ணையன். ''(c.)'' 2. A devil, hobgoblin, பேய். 3. Juvenility, youth, இளமை. (சது.)
Miron Winslow
maṇṇai
n.
1. cf. மொண்ணை. Bluntness;
கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகநா. 24).
2. Ignorant, stupid or dull person; fool;
மூடன். (சூடா.) இம்மணியை நின் மணியோடு கலக்கும் மண்ணைதானுளனோ (மேருமந். 303).
3. Juvenility, youth;
இளமை. (பிங்.) மண்ணை நல்லான் (ஞானா. 34,9)
4. Calf of the leg;
காலின் கெண்டைச்சதை. Nānj.
5. Devil, hobgoblin;
பேய். (சூடா.) செறிந்தன கழுகுடன் மண்ணை (கந்தபு. சிங்கமு. 85).
6. Black-oil, l. cl., Celastrus paniculata;
கொடிவகை. (மலை.)
DSAL