Tamil Dictionary 🔍

அண்ணி

anni


அண்ணன் மனைவி ; தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்ணன் மனைவி. அண்ணன்றான் கூடப் பிறந்தான், அண்ணி கூடப் பிறந்தாளா? Loc. Elder brother's wife;

Tamil Lexicon


s. the wife of an elder brother.

J.P. Fabricius Dictionary


aNNi அண்ணி elder brother's wife

David W. McAlpin


, ''s.'' Wife of an elder brother.

Miron Winslow


aṇṇi
n. அண்.
Elder brother's wife;
அண்ணன் மனைவி. அண்ணன்றான் கூடப் பிறந்தான், அண்ணி கூடப் பிறந்தாளா? Loc.

DSAL


அண்ணி - ஒப்புமை - Similar