Tamil Dictionary 🔍

அண்ணாமலை

annaamalai


நெருங்க இயலாத மலை ; திருவண்ணாமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவண்ணாமலை. (பெரியபு.திருஞான. 970.) Tiruvaṇṇāmalai, a Siva shrine;

Tamil Lexicon


s. the name of a mountain, அருணாசலம்.

J.P. Fabricius Dictionary


அருணாசலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṇṇāmlai] ''s.'' As அருணாசலம், the name of a mountain.

Miron Winslow


aṇṇā-malai
n. id.+. cf. aruṇa+.
Tiruvaṇṇāmalai, a Siva shrine;
திருவண்ணாமலை. (பெரியபு.திருஞான. 970.)

DSAL


அண்ணாமலை - ஒப்புமை - Similar