Tamil Dictionary 🔍

உண்ணாமுலை

unnaamulai


பாலுண்ணாத முலை ; திருவண்ணாமலையில் கோயில்கொண்டிருக்கும் உமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவண்ணாமலையி லெழுந்தருளியிருக்கும் அம்பிகை. உண்ணாமுலை யுமையாளொடு முடனாகியவொருவன். (தேவா. 1025, 1). Pārvatī, worshipped in the shrine at Tiruvaṇṇāmalai;

Tamil Lexicon


uṇṇā-mulai
n. உண்-+.
Pārvatī, worshipped in the shrine at Tiruvaṇṇāmalai;
திருவண்ணாமலையி லெழுந்தருளியிருக்கும் அம்பிகை. உண்ணாமுலை யுமையாளொடு முடனாகியவொருவன். (தேவா. 1025, 1).

DSAL


உண்ணாமுலை - ஒப்புமை - Similar