அணுக்கன்
anukkan
அண்மையில் இருப்பவன் ; நெருங்கிப்பழகுவோன் ; அந்தரங்கமானவன் ; தொண்டன் ; நண்பன் ; குடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமீபஸ்தன். (தணிகைப்பு. நந்தி. 40) 1. One who is near; தொண்டன். அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா.8,1,173). 2. Devotee, as near to God; அந்தரங்கமானவன். (திவ்.பெரியழ்.5,4,11.) 3. One who is intimate; குடை. அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, 5,6,6). 4. Umbrella;
Tamil Lexicon
aṇukkaṉ
n id.
1. One who is near;
சமீபஸ்தன். (தணிகைப்பு. நந்தி. 40)
2. Devotee, as near to God;
தொண்டன். அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா.8,1,173).
3. One who is intimate;
அந்தரங்கமானவன். (திவ்.பெரியழ்.5,4,11.)
4. Umbrella;
குடை. அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, 5,6,6).
DSAL