Tamil Dictionary 🔍

அண்டில்

antil


மாடு முதலியவற்றின் கண்ணில் பற்றும் ஒரு பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடு முதலியவற்றின் கண்ணிற் பற்றும் கிருமி. (J.) Worm that entres the eyes of cattle and horses;

Tamil Lexicon


, [aṇṭil] ''s. [prov.]'' A worm trou bling the eyes of cattle and of horses, மாடு முதலியவற்றின் கண்ணிற்பற்றும்பூச்சி.

Miron Winslow


aṇṭil
n. அண்டு-.
Worm that entres the eyes of cattle and horses;
மாடு முதலியவற்றின் கண்ணிற் பற்றும் கிருமி. (J.)

DSAL


அண்டில் - ஒப்புமை - Similar