அடிமை
atimai
தொண்டுபடும் தன்மை ; அடிமையாள் ; தொண்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டன். அஞ்சலஞ்சலென் றடிமைக்கு...நெஞ்சி லுணர்த்தும் (தாயு. பராபர. 124). 3. Servant, devotee; தொண்டுபடுந் தன்மை. ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும் (குறள், 608). 1. Slavery, bondage, servitude; அடிமை யாள். நீ அடிமையாதல் சாதிப்பன் (பெரியபு. தடுத்தாட். 49). 2. Slave, formerly attached to land and transferable with it;
Tamil Lexicon
s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன். அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave. அடிமைத்தனம், bondage, slavery. அடிமைப்பட, to become a slave. அடிமைப்படுத்த, to enslave. அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty. அடிமை வியாபாரம், slave trade.
J.P. Fabricius Dictionary
, [aṭimai] ''s.'' Slavery, bondage, ser vice, தொண்டுபடுந்தன்மை. 2. Slave, servant, devotee, தொண்டானவன். ''(c.)''
Miron Winslow
aṭimai
n. id. [K. adime, M. aṭima.]
1. Slavery, bondage, servitude;
தொண்டுபடுந் தன்மை. ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும் (குறள், 608).
2. Slave, formerly attached to land and transferable with it;
அடிமை யாள். நீ அடிமையாதல் சாதிப்பன் (பெரியபு. தடுத்தாட். 49).
3. Servant, devotee;
தொண்டன். அஞ்சலஞ்சலென் றடிமைக்கு...நெஞ்சி லுணர்த்தும் (தாயு. பராபர. 124).
DSAL