Tamil Dictionary 🔍

அணிமா

animaa


சித்தி எட்டனுள் ஒன்றாகிய அணுப்போல் ஆகுதல் , பெரியதைச் சிறியதாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டமா சித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகை. Supernatural power of becoming as small as an atom, atomization, one of aṣṭa-mā-citti, q.v.;

Tamil Lexicon


, [aṇimā] ''s.'' The faculty of re ducing one's self, or any thing else, to the size of an atom, one of the eight சித்தி, Which see, அஷ்டசித்தியினொன்று; ''ex'' அணு, atom. Wils. p. 15. ANIMAN. ''(p.)''

Miron Winslow


aṇimā
n. aṇimā.
Supernatural power of becoming as small as an atom, atomization, one of aṣṭa-mā-citti, q.v.;
அஷ்டமா சித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகை.

DSAL


அணிமா - ஒப்புமை - Similar