Tamil Dictionary 🔍

விகலம்

vikalam


குறைவு ; சிதைவு ; கலக்கம் ; காண்க : விகலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கம். (யாழ். அக.) 3. Confusion, disorder; . See விகலை. (யாழ். அக.) சிதைவு. 2. Breaking to pieces; குறைவு. (பிங்.) இச்செயல் விகலமின்றியே விளம்பி யேகினார் (கந்தபு. தெய்வயா. 59). 1. Deficiency, defect;

Tamil Lexicon


s. deficiency, want, குறைபாடு. விகலபாணிகன், one with a withered hand, சூம்பின கையன்.

J.P. Fabricius Dictionary


, [vikalam] ''s.'' Deficiency, a want, குறை. ''[Sa. Vikala.]''

Miron Winslow


vikalam
n. vi-kala.
1. Deficiency, defect;
குறைவு. (பிங்.) இச்செயல் விகலமின்றியே விளம்பி யேகினார் (கந்தபு. தெய்வயா. 59).

2. Breaking to pieces;
சிதைவு.

3. Confusion, disorder;
கலக்கம். (யாழ். அக.)

vikalam
n. vikalā.
See விகலை. (யாழ். அக.)
.

DSAL


விகலம் - ஒப்புமை - Similar