Tamil Dictionary 🔍

அதிகாலம்

athikaalam


அதிகால விழிப்பின் குணத்தை (பதார்த்த. 1289.) See அதிகாலை.

Tamil Lexicon


அதிகாலை, s. (அதி) early morning. அதிகாலமே, early in the morning.

J.P. Fabricius Dictionary


--அதிகாலை, ''s.'' The early part of the morning.

Miron Winslow


ati-kālam
n. ati+.
See அதிகாலை.
அதிகால விழிப்பின் குணத்தை (பதார்த்த. 1289.)

DSAL


அதிகாலம் - ஒப்புமை - Similar