Tamil Dictionary 🔍

அட்டோலகம்

attohlakam


உல்லாசம் ; பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடம்பரம். (J.) 1. Pomp, show, magnificence; உல்லாசம். (J.) 2. Mirth, festivity;

Tamil Lexicon


ஆடம்பரம், ஒட்டோலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭṭōlkm] ''s.'' [''prov. impr. for'' ஒட்டோலகம்.] Mirth, festivity, show, pomp, magnificence, ஆடம்பரம்.

Miron Winslow


aṭṭōlakam
n. cf. ஒட்டோலக்கம்.
1. Pomp, show, magnificence;
ஆடம்பரம். (J.)

2. Mirth, festivity;
உல்லாசம். (J.)

DSAL


அட்டோலகம் - ஒப்புமை - Similar