Tamil Dictionary 🔍

அட்டகணம்

attakanam


நிலக்கணம் நீர்க்கணம் சந்திரகணம் இந்திரகணம் அல்லது இயமானகணம் சூரியகணம் தீக்கணம் வாயுகணம் ஆகாசகணம் என எண்வகையுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமான நூன்முதற்சீர்கள். (W.) The eight kinds of feet with which a poem may begin, viz., nila-k-kaṇam, nīr-k-kaṇam, cantira-kaṇam, intira-kaṇam or iyamāṉa-kaṇam, cūriya-kaṇam, tī-k-kaṇam, vāyu-kaṇam, ākāca-kaṇam;

Tamil Lexicon


--அஷ்டகணம், ''s. [in poetry.]'' The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம்.

Miron Winslow


aṭṭa-kaṇam
n. aṣṭan+. (Pros.)
The eight kinds of feet with which a poem may begin, viz., nila-k-kaṇam, nīr-k-kaṇam, cantira-kaṇam, intira-kaṇam or iyamāṉa-kaṇam, cūriya-kaṇam, tī-k-kaṇam, vāyu-kaṇam, ākāca-kaṇam;
நிலக்கணம் நீர்க்கணம் சந்திரகணம் இந்திரகணம் அல்லது இயமானகணம் சூரியகணம் தீக்கணம் வாயுகணம் ஆகாசகணம் என எண்வகையுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமான நூன்முதற்சீர்கள். (W.)

DSAL


அட்டகணம் - ஒப்புமை - Similar