ஒட்டோலக்கம்
ottohlakkam
பெருங் கூட்டம் ; பகட்டு , இடம்பம் ; வெற்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்கூட்டம். 1. Great assembly; ஆடம்பரம். (W.) 2. Show, pomp. magnificence;
Tamil Lexicon
, [oṭṭōlkkm] ''s.'' [''prov.'' அட்டோ லக்கம்.] Pomp, splendor, magnificence, இடம்பம். 2. A great assembly, சனத்திரள்.
Miron Winslow
oṭṭōlakkam
n. [T. oddō-lagamu, K. oddōlaga.]
1. Great assembly;
பெருங்கூட்டம்.
2. Show, pomp. magnificence;
ஆடம்பரம். (W.)
DSAL