Tamil Dictionary 🔍

அட்டாலம்

attaalam


கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அட்டாலை.

Tamil Lexicon


அட்டாலை, மேன்மாடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭṭālam] ''s.'' An upper room, or pavilion on the flat roof of an Indian house, மேன்மாடம். ''(p.)'' Wils. p. 15. ATTHALA.

Miron Winslow


aṭṭālam
n. aṭṭāla.
See அட்டாலை.
.

DSAL


அட்டாலம் - ஒப்புமை - Similar