அட்டாலகம்
attaalakam
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டை மதின் மேலுள்ள காவற்கூடம். அட்டாலகமும் மதிற்பொறியு முதலாயின (குறள், 744, மணக்.). Watch-tower on a fort;
Tamil Lexicon
aṭṭālakam
n. aṭṭāla-ka.
Watch-tower on a fort;
கோட்டை மதின் மேலுள்ள காவற்கூடம். அட்டாலகமும் மதிற்பொறியு முதலாயின (குறள், 744, மணக்.).
DSAL