Tamil Dictionary 🔍

அட்டயோகம்

attayokam


எட்டுவகை யோகநிலை ; அவை இயமம் , நியமம் , ஆதனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்ஞ்ஞானந் தரு மட்டயோகத்தவமே (கந்தர்கலி.65). Yōga consisting of eight forms of discipline. See அஷ்டாங்கயோகம்.

Tamil Lexicon


அஷ்டாங்கயோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭṭa-yōkam
n. id.+.
Yōga consisting of eight forms of discipline. See அஷ்டாங்கயோகம்.
மெய்ஞ்ஞானந் தரு மட்டயோகத்தவமே (கந்தர்கலி.65).

DSAL


அட்டயோகம் - ஒப்புமை - Similar