அட்டகோணம்
attakoanam
எட்டுமூலை. 1. The eight points of the compass; எட்டு மூலையை யுடைய உருவம். 2. Octagon;
Tamil Lexicon
எட்டுகோணம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭṭa-kōṇam
n. aṣṭan+.
1. The eight points of the compass;
எட்டுமூலை.
2. Octagon;
எட்டு மூலையை யுடைய உருவம்.
DSAL