Tamil Dictionary 🔍

அடைவே

ataivae


முறையே ; நெடுக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரமமாக. 1. Regularly, in an orderly manner; நெடுக. கரையடைவே போன வாய்க்காலுக்கும் (S.I.I.iii, 103). 2. Along;

Tamil Lexicon


aṭaivē
adv. id.
1. Regularly, in an orderly manner;
கிரமமாக.

2. Along;
நெடுக. கரையடைவே போன வாய்க்காலுக்கும் (S.I.I.iii, 103).

DSAL


அடைவே - ஒப்புமை - Similar