Tamil Dictionary 🔍

அடைப்பைகட்டுதல்

ataippaikattuthal


வெற்றிலை மடித்துக்கொடுத்தல். பிரதாபருத்திரனிடத்திற்போய் அவன் அடைப்பை கட்டிவரப் பாடிய வெண்பா (பெருந்தொ. 1203). To serve betel-roll for chewing;

Tamil Lexicon


aṭaippai-kaṭṭu-
v. intr. அடைப்பை+.
To serve betel-roll for chewing;
வெற்றிலை மடித்துக்கொடுத்தல். பிரதாபருத்திரனிடத்திற்போய் அவன் அடைப்பை கட்டிவரப் பாடிய வெண்பா (பெருந்தொ. 1203).

DSAL


அடைப்பைகட்டுதல் - ஒப்புமை - Similar